குழந்தைகளுக்கு பணம் கொடுக்கும் பழக்கம் நல்லதா?

Loading… வீட்டில் இருக்கும் சாப்பாட்டை உண்பதை விட கடைகளில் திண்பண்டங்களை வாங்கி உண்பதிலேயே குழந்தைகளுக்கு ஆர்வம் அதிகம். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர் ஏதேனும் வாங்கி உண்ண காசு கொடுத்து அனுப்புவது காலம் காலமாக இருந்து வரும் பழக்கம். தங்கள் குழந்தைகளுக்கு குறைந்தது பத்து ரூபாய் முதல் அதிகப்பட்ச பணம் கொடுத்து அனுப்பும் பெற்றோர் தற்போது அதிகரித்து இருக்கிறார்கள். சிறுவயது குழந்தைகளுக்கு காசு கொடுத்து பழக்குவது அவர்களிடம் கெட்ட விளைவுகளையே உண்டாக்குகிறது. கையில் காசு இருப்பதால் நினைத்த … Continue reading குழந்தைகளுக்கு பணம் கொடுக்கும் பழக்கம் நல்லதா?